யாழ் மாவட்டப் பாடசாலைகளுக்கு இடையிலான DSI வெற்றிக் கிண்ணத்துக்கான கரப்பந்தாட்ச் சுற்றுப்போட்டியில் 13 வயது ஆண்களுக்கான. போட்டியில் மாவட்ட சம்பியனாகியது தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் .
குறித்த போட்டியின் இறுதியாட்டம் இன்று கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இவ்விறுதியாட்டத்தில் தொண்டைமனாறு வீ.மகா வித்தியாலயமும் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயமும் பலப்பரீட்சை நடத்தின.

மூன்று செற்றுக்கள் கொண்ட இச் சுற்றுப் போட்டியில் 21:13 21:12 என்ற புள்ளிகளைப் பெற்று 2:0 நேர் செற்றில் சம்பியனாகியது தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்








