மரண அறிவித்தல் கிருஷ்ணபிள்ளை சுதர்சனராஜா

0
1,511 views

மரண அறிவித்தல்


கிருஷ்ணபிள்ளை சுதர்சனராஜா (ஓய்வு பெற்ற அஞ்சலதிபர்)
பிறப்பு : 12.10.1938             இறப்பு : 14.07.2017

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை சுதர்ணராஜா இன்று காலை நாராயணன் பாதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகனும்  அருந்ததிராணி அன்புக் கணவரும் காலஞ்சென்ற கந்தசாமி மனோன்மணி தம்பதியினரின் அன்பு மருமகனுமாவார்.

அருள்பிரபா, மதுசூதனன், கஸ்தூரிசத்தியா, சத்தியநாராயணா (ரமணன்) ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்

கிருபாகரன், ஜெயந்தி ,கோபாலகிருஷ்ணன், ரேவதி ஆகியோரின் அன்பு மாமனாரும் அச்சுதன் ,துளசி, வத்சன் ,ஆதித்தியா, காயத்திரி ,சைந்தவி ,ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஷதுர்த்திகா, தரண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னார் காலஞ்சென்ற கமலாதேவி, இந்திராதேவி ,கிருஷ்ணகுமார், பிறேம்குமார் மற்றும் சாரதாதேவி, நிர்மலாதேவி, ஜெயக்கிருஷ்ணா ஆகியோரின் அன்புச் சகோதரனும் மற்றும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை ,பாலசேகரம்பிள்ளை மற்றும் உலகபாஸ்கரம்பிள்ளை, வீரரமணி(ராதா) ,ஜெயசேகரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை காலை 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும் இதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மது : 0094766697330
விட்டு இலக்கம் : 0094652226093

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here