மரண அறிவித்தல்-திருமதி கமலலோசனா பூபாலசுந்தரம்

0
481 views

தோற்றம் – 13.11.1946 மறைவு – 12.04.2024

வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடி விஸ்வநாதர் வளவை பிறப்பிடமாகவும் மதவட்டியை வதிவிடமாகவும் கொண்ட கமலலோசனா பூபாலசுந்தரம் 12.04.2024 அன்று காலமானார்.

 அன்னார் காலஞ்சென்ற சோமசேகரம் மகாலட்சுமியின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலும் மயிலும், மனோன்மணி ஆகியோரின் மருமகளும், காலஞ்சென்ற பூபாலசுந்தரத்தின் அன்பு மனைவியும், யோகேந்திரனின் அன்புச்சகோதரியும், காலஞ்சென்ற வரதராஜா, காலஞ்சென்ற இராமநாயகம் மற்றும் பத்மாவதி, விமலாவதி, கமலாவதி, இந்திராணி, ராஜினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 அன்னார் வாகீசன், ஜெகதீஷ், வசந்தன், பிரகாஷ், வானதி, தாரணி, சுனந்தன், ஆகியோரின் தாயாரும் நளாயினி, கிருபா, ஜெயஸ்ரீவாணி, ஜெயலச்சுமி, அமிர்தராஜா, செல்லத்துரை , தாரணி ஆகியோரின் மாமியாரும், அனுஷா, ஹரீஷ், தீபிகா, மகிஷா, நிகிதா, தரன், ரிசா, டிலீபன், இலக்கியா, கவிதா, கதிரவன், பிரகதி, கார்த்திகன் ஆகியோரின் அன்புத் பேத்தியுமாவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15/04/2024 திங்கட்கிழமை மதவடியில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 2 மணிக்கு நடைபெற்று அதைத் தொடர்ந்து தகனக்கிரியைக்காக மாலை 4 மணிக்கு ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

 இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்:குடும்பத்தினர்

பூ. வாகீசன் +64 420 760 626

பூ. ஜெகதீஷ் +1 416 893 2952

பூ. வசந்தன் 0094 76 723 7965

பூ. பிரகாஷ் + 64 450 117 203

பூ. சுனந்தன் +64 425 000 430

அ. வானதி +1 514 74 740 733

செ. தாரிணி +44 74 24 323 746

வா. ஜெயசிவாணி 077 8431 204