செய்திகள்விக்னேஸ்வரா வாசிகசாலை வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் பெற்றுக் கொண்ட விருதுகள் By admin - January 9, 2024 0 325 views Share FacebookTwitterPinterestWhatsApp வல்வை நகரசபைக்குட்பட்ட சனசமூகசேவா நிலையங்களின் சேவை ஒப்பாய்வுப் போட்டியிலும் , வலைப்பந்தாட்டப் போட்டியிலும் 1வது இடத்தை வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம்பெற்றுக்கொணடது. அதற்கான விருதுகள் வழங்கப்பட்டிருந்தது.