மரண அறிவித்தல்-திருமதி கணேசபாக்கியம் செல்லத்தம்பி

0
488 views

அன்னை மடியில் 10/06/1922 இறைவன் அடியில் 12/06/2023 

அமரர் திருமதி கணேசபாக்கியம் செல்லத்தம்பி    காட்டுவளவுவல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் திருகோணமலை, இந்தியாவை வதிவிடமாகவும் தற்போது இலண்டனில் வசித்துவந்தவருமாகிய திருமதி கணேசபாக்கியம் செல்லத்தம்பி12/06/2023அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.  அன்னார்காலஞ்சென்ற செல்லத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்அம்மாள் ஆகியோரின்  அன்புமகளும்காலஞ்சென்றவர்களான தம்பிஐயா  பொன்னம்மாள்ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்வநாச்சியாரின்மைத்துனியும் ஆவார்.   அன்னார்நித்தியலக்சுமி(செல்வம்இலண்டன்), செல்வானந்தன்(குமார்சிங்கப்பூர்),வரலட்சுமி(கலாஇலண்டன்)ஆகியோரின்அன்புத்தாயாரும் காலஞ்சென்ற சண்முகானந்தன், மற்றும்யசோதா(சிங்கப்பூர்),மகேந்திரநாதன்  (பபிஇலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் காலஞ்சென்ற சுதரஸ்அம்பிகையின் மாமியாரும், நடனகுருசாமியின் சின்னம்மாவும்ஆவார்.   அன்னார் ரவீந்திரன்மீரா, நரேந்திரன்தீபா, பாமினிகிருஷ்ணகுமார், மிருணாளினிசிறிதரன், சரவணன், கலைவாணி, வினோத்திலீபனா,மனோஜ்டனுசா, விவேக்ஆஸ்தா,மதுமிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்ஆவார்.  நிலா, மேகா, சூர்யா,நிவேதிதா, நிகிலன், மயூரன், செந்தூரன், நிவேதா,நேத்ரா, கரீஷ்மா, விகான், ஷ்ரேயா,தாராஆகியோரின் ஆசைப்பூட்டியும் ஆவார்.  இவ்வறிவித்தலைஉற்றார்உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன்கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here