பட்டக்கலைஞர்களுடனான கலந்துரையாடல்

0
468 views

வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையம் மற்றும் வல்வை உதயசூரியன் கழகம் இணைந்து நடாத்தும் 2023 ஆம் ஆண்டின் பட்டப்போட்டித்திருவிழாவில் கலந்து கொள்ளும் பட்டக்கலைஞர்களுடனான கலந்துரையாடல் எதிர் வரும் 18/12/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.30 மணிக்கு விக்னேஸ்வரா முன்பள்ளியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here