மரண அறிவித்தல் அமரர் சூரியமூர்த்தி ஈஸ்வரமூர்த்தி

0
397 views

காலஞ்சென்ற சூரியமூர்த்தி காந்தரூபியின் அன்பு மகன் திரு ஈஸ்வரமூர்த்தி அம்மான்  அவர்கள் 10/09/2022 இல் சிவபதம் அடைந்துள்ளார்கள். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here