எமது வல்வைநியூஸ் வலைத்தளத்தின் புகைப்படக் கலைஞர் திரு கார்த்தி அவர்களின் நிச்சயதார்த்த விழா 21/10/2021 இல் நடைபெற்றது.
மணமக்கள் கார்த்திகேயன்- லாவன்யா தம்பதிகளுக்கு வல்வைநியூஸ் வலைத்தள நிர்வாகம் மனமார்ந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றது.























