Kick off at 10.30- Blues VS Sporing Lions

0
418 views

கடந்த 10/10/2021 இல் நடந்த கலந்துரையாடலில் தெரிவு செய்யப்பட்ட மூத்த உறுப்பினர்கள் கொண்ட ஐவர் அணியின் வழிநடத்தலின் கீழ் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம் Sporting Lions அணியை எதிர்த்து களம் இறங்குகின்றது.
எதிர்வரும் 31-10-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மிகவும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் இந்தப் போட்டி நடைபெறுவதால் மிக அதிகளவான புளூஸ் விளையாட்டுக்கழக ஆதரவாளர்கள் Tooting Bec மைதானத்துக்கு வந்து புளூஸ் கழகத்துக்கு ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புளூஸ் கழகத்தின் ஆரம்பகாலங்களைப் போன்று மீண்டும் புளூஸ் கழக ஆதரவாளர்களைத் திரட்டி எமது புளூஸ் கழகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டிய பொறுப்பு அனைத்து வல்வை மக்களுக்கும் உண்டு. ஆகவே அனைவரும் வந்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here