வல்வை வொலிபோல் லீக் (VVL) மகளிருக்கான இறுதிக்கட்டப் பதிவுகள் எதிர்வரும் திங்கள் 22.03.2021 ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. நேற்று வெள்ளி (19.03.2021) தொடக்கம் எதிர்வரும் திங்கள் (22.03.2021) மாலை 6 மணிவரையில் பதிவுகளை மேற்கொள்ளலாம். பதிவுகளை மாலை 2 மணி தொடக்கம் 6 மணிவரை மேற்கொள்ளமுடியும். இது உங்கள் பதிவுகளுக்கான இறுதிச் சந்தர்ப்பமாகும்.
இந்த மூன்று நாட்களும் உடுப்பிட்டி நாவலர் சனசமூக நிலையத்திலும், வல்வெட்டித்துறை ரேவடி நீச்சல் தடாகத்திற்கு முன்பாகவும் பதிவுகள் இடம்பெறும்.
உடுப்பிட்டி தொடர்புகட்கு- சி. அஜித் நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகம் 0779946474.
சி.ஜெகப்பிரதாபன் -வல்வை விளையாட்டுக்கழகம் 0774126496.