இந்திய தேசிய அளவிலான கராத்தே நடுவர் தேர்வில் திரு.மா.மோகன்ராஜ் வெற்றி பெற்றுள்ளார்

0
504 views

23/02/2020 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற இந்திய தேசிய அளவிலான கராத்தே நடுவர் தேர்வில் இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த திரு.மா. மோகன்ராஜ் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார் .

இந்திய தேசிய அளவிலான இத்தேர்வில் கலந்து கொண்ட முதல் இலங்கை தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here