வல்வெட்டித்துறை முன்பள்ளி கொத்தணி வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் 18.02.2015 புதன்கிழமை இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் தலைவர் இ.மதியழகன் தலைமையில் நடைபெற்றது.
புதிய நிர்வாக சபை உறுப்பினர் விபரம்.
தலைவர் : ம.சபிதா
கொத்தணி தலைவி : லி. ராஜவதனி
செயலாளர் : ம. குமுதினி
கணக்காய்வாரள் : சுஜாதா