கண்ணீர் அஞ்சலி
அமரர் திரு.வேலும்மயிலும் ஞானகுரு (ஞானம் அண்ணா)
உங்கள் நினைவுகள்…..
உதயசூரியன் ஆண்டு விழாக்களின் சிறப்புக்களில ஒன்றான சயிக்கிள் ஓட்டப்போட்டிக்கு பரிசாக ஒவ்வொரு வருடமும் நீங்கள் வாங்கித்தந்த “சையிக்கிலும”….
உதயசூரியன் கழக வளர்ச்சிக்கு நீங்கள் ஆற்றிய சேவையும்…
கப்பலுடைவருக்கு நீங்கள் அமைத்து தந்த மேடையும், உங்கள் இறைபணியும்…
யாழ்ப்பாணத்தில் உங்கள் கடைக்கு (ஞானம் ரெக்ரைல்ஸ்) வரும் பொழுது, ஊரவர் எல்லோரையும் நீங்கள் உபசரித்த பண்பும்….
ஏன்றும் எங்கள் நெஞ்சங்களில்….
உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம்