மரண அறிவித்தல் – திருமதி ஜெயந்திமலர் மகேஷ்வரன்

0
911 views

மரண அறிவித்தல்

திருமதி ஜெயந்திமலர்  மகேஷ்வரன்

பிறப்பு : 14 .11.1970                   இறப்பு : 19.09.2018

யாழ். வல்வெட்டித்துறை நடராஜா வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்திமலர் மகேஷ்வரன் அவர்கள் 19-09-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார்  காலஞ்சென்ற சிவராஜதுரை, வள்ளிநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கருணானந்தசாமி, புஷ்பாஞ்சலிதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
மகேஷ்வரன் அவர்களின் பாசமிகு துணைவியும்,
ஜெயமீரா, காசினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கார்த்திக் அவர்களின் அன்பு மாமியாரும்,
பதுமைமலர், காலஞ்சென்ற துரைச்செல்வம், பாபுராஜ், விஜயமலர், அரவிந்தராஜ்(ராசுக்குட்டி), சந்திரிக்கா, சந்திரசேகர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்
ஜெயந்தி, சத்யா, தேன்மதி, தனலட்சுமி, மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்
அதிரூபன், மேரி, மாகுலெற்றா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்
அபர்ணா, மிதுன், பகலவன், சுடரவன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 22/09/2018,  பி.ப 4.00 —  பி.ப 9.00
முகவரி: AETERNA FUNERAL COMPLEX,55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada. .

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23ஃ09ஃ2018, மு.ப 09.00 — மு.ப 11.00
முகவரி: AETERNA FUNERAL COMPLEX, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada.

தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/09/2018,  பி.ப 12.00
முகவரி: AETERNA FUNERAL COMPLEX, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada.

தொடர்புகளுக்கு
மகேஷ்வரன்(கணவர்) — கனடா
தொலைபேசி: +15144412220

ஜெயமீரா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14168881554

அரவிந்தராஜ்(ராசுக்குட்டி) — கனடா
செல்லிடப்பேசி: +15142975812

கார்த்திக்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472488542

வள்ளிநாயகி(தாய்) — இந்தியா
தொலைபேசி: +914442144870

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here