உதயசூரியன் அணியுடனான போட்டியில் ரேவடி அணி அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

0
559 views

வல்வை வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையே அணிக்கு 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியினை நடாத்தி வருகின்றது… நேற்று இடம்பெற்ற ஆட்டத்தில் உதயசூரியன் அணியை எதிர்த்து ரேவடி அணி மோதியது..

ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ரேவடி அணி ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து கோல்களை போட்டது. அணிமுற்பாதிமுடிவில் 3:0 என்ற கோல் கணக்கில் ரேவடி அணி முன்னிலை பெற்றது.2ம் பாதியில் ரேவடி அணிமேலும் 01கோல்களை போட்டது.ஆட்டநேர முடிவில் 4;0 என்ற கோல் கணக்கில் ரேவடிஅணி வெற்றி பெற்றது.

ரேவடிஅணி சார்பாக ரஞ்சன்-02, கீர்த்திதன்-01, வினோத்-01 கோல்களை போட்டனர்.

வாழ்த்துக்கள் வீரர்களே….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here