வல்வை றெஜின்போ விளையாட்டுக்கழகத்தின் பவளவிழா விளையாட்டுக்களில் இன்று இடம்பெற்ற கயிறு இழுத்தல் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் உதயசூரியன் வி.கழகமும் இளங்கதிர் வி.கழகமும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளன.
பெண்கள் பிரிவில் உதயசூரியன் வி.கழகமும் நேதாஜி வி.கழகமும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளன.
06.05.2018 அன்றைய விளையாட்டுப்போட்டியில் றெஜின்போ மைதானத்தில் இறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளது.