றெயின்போ விளையாட்டுக்கழகம் பவளவிழா மின்னொளியிலான வலைப்பந்தாட்ட போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் உதயசூரியன் வி.கழகம் வெற்றி
றெயின்போ விளையாட்டுக்கழகம் பவளவிழா மின்னொளியிலான வலைப்பந்தாட்ட போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் சைனிங்ஸ் எதிர் உதயசூரியன் வி.கழகம் மோதியது.
உதயசூரியன் வி.கழகம் வெற்றி பெற்றது.உதயசூரியன் விளையாட்டுக்கழக வீராங்கனை ரோகினி ஆட்ட வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார்.