வல்வெட்டித்துறை கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு!

0
1,038 views

வல்வெட்டித்துறை ஊறணி கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் சற்றுமுன்னர் கரையொதுங்கியுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here