திருமண அழைப்பிதல் வசீகரன் – அபிநயா
எதிர்வரும் 15-03-2018 ஆம் திகதி சுபதினத்தில் காலை 7.50 மணி மேல் 9.20 மணிக்குள் அ.வசீகரன் – பா.அபிநயா ஆகிய இருவருக்கும் வல்வை முத்துமாரியம்மன் திருவருள் துணை கொண்டு திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பபட்டு வல்வை முத்துமாரி அம்மன் கோவிலில் நடைபெறவிருப்பதால் தாங்கள் தங்கள் குடும்ப சமேராய் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள அன்புடன் அழைக்கின்றோம்.
அன்பின் மகிழ்வில்
திரு.இ.அமரசேனாதிபதி
திருமதி. சுதர்னராணி
077762 7885