செய்திகள்வல்வை விளையாட்டு கழகம்வல்வை விளையாட்டு செய்திகள் ஆண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றது வல்வை விளையாட்டுக்கழகம் By admin - March 7, 2018 0 678 views Share FacebookTwitterPinterestWhatsApp பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான கடற்கரை கரப்பந்தாட்டம் நேற்று மாலை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றது வல்வை விளையாட்டுக்கழகம்.