5Gகருவிகளுக்கு உதவும் X24 சிப்

0
507 views

பிரபல தயாரிப்பு நிறுவனமான குவால்கம் நிறுவனமானது,(Qualcomm Company) அதன் புதிய அதிவேக மோடம்(modem) குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் அனைத்தும் அடுத்த தொழில்நுட்பமான 5G கொண்ட கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில், அதற்குப் பெரிதும் உதவும் சிப்களைத் தயாரித்துவரும் குவால்கம் நிறுவனம், அதன் புதிய X24 என்ற புதிய சிப் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
முன்னர் வெளியான ஸ்னேப்டிராகன் ப்ராஸசர்கள் (Snapdragon browser ) X20 சிப்களைக் கொண்டு சுமார் 1.2Gbps வேகம் வரை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் வெளியாகவுள்ள இந்தப் புதிய சிப்கள் 2Gbps வேகம் வரை பதிவிறக்கம் செய்ய உதவும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here