பொலிகண்டி பாரதி விளையாட்டுக்கழகம் நடத்தும் 65 ஆவது இல்லமெம்வன்மைப் போட்டி

0
642 views

பொலிகண்டி பாரதி விளையாட்டுக்கழகம் நடத்தும் 65 ஆவது இல்லமெம்வன்மைப் போட்டி நாளை சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு குறித்த மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
விளையாட்டுக்கழகத் தலைவர் செ.நிறோஜன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்றஉறுப்பினர் ஈ .சரவணபவனும் சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர்களான ச.சுகிர்த்தன் க.தர்மலிங்கம் வே.சிவயோகன்,எம்.ஜி சிவாஜிலிங்கம் ,சி.அகிலதாஸ் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here