மரண அறிவித்தல் கணேஸ் தங்கரத்தினம்

0
1,223 views

மரண அறிவித்தல்


அமரர்  கணேஸ் தங்கரத்தினம்

வல்வெட்டித்துறை மாணாங்கானையை
பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணேஸ் தங்கரத்தினம்
நேற்று மாலை 5.30 மணியளவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கணேஸ் அவர்களின்
அன்பு மனைவியும்
யமுனா , கமலா , விஜயகுமாரி , தாசன் ,
விஜயகுமார், சந்திரகுமார் , கவிதா ,
ஸ்ரீகெளரி , லதாதேவி அகியோரின் பாசமிகு தாயாரும்
செல்வராசா, சுந்தரலிங்கம், அருமைரத்தினம் , ரதி ,
ஸ்ரீவதனி , கோமதி , செல்வசேகரம் , சுகுந்தராசா ,ரசிக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரிகைகள் நாளை மதியம் 1 மணியளவில்
அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று
தகனக்கிரியைக்காக ஊறணி இந்துமயானத்திற்கு
எடுத்துச்செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு. …

விஜயகுமார் 0776913268

சந்திரகுமார் (ரவி லண்டன் )00447448000379… 00447473777923

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here