பிருத்தானியாவில் வாழும் உதயசூரியன் கழக அங்கத்தவர்களில் சுமார் 150 ற்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் நத்தார் புதுவருட கொண்டாட்டத்திற்கு குடும்பத்துடன் வந்து சிறப்பித்திருந்தனர் சிறுவர்கறுக்கான விளையாட்டுக்கள், பெரியோருக்கான விளையாட்டுக்கள், தம்பதிகள் விளையாட்டு, அறுசுவை உணவு நடன நிகழ்வுகள். குழந்தைகளுக்கு பரிசில்கள் என்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இன்று கானொளிகளை கண்டு மகிழலாம். நாளை புகைப்படங்கள் தரவேற்றப்படும்.
Home உதயசூரியன் கழகம் லண்டனில் சிறப்பாக நடைபெற்ற வல்வை உதயசூரியன் கழக அங்கத்தவர்களின் நத்தார் & புதுவருட கொண்டாட்டம்