இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ள மக்கள் எவ்வளவு பேர் தெரியுமா ?

0
638 views

வாக்காளர் இடாப்புகளின்  மீளாய்வு – 2017
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை
01) கொழும்பு – 1,652,389
02) கம்பஹா – 1,724,309
03) களுத்துறை – 941,742
04) கண்டி – 1,097,342
05) மாத்தளை – 395,786
06) நுவரெலியா – 562,025
07) காலி – 848,877
08) மாத்தறை – 644,800
09) அம்பாந்தோட்டை – 479,498
10) யாழ்ப்பாணம் – 468,475
11) கிளிநொச்சி – 86,734
12) மன்னார் – 86,147
13) வவுனியா – 114,599
14) முல்லைதீவு – 72,961
15) மட்டக்களப்பு – 389,582
16) அம்பாறை – 493,742
17) திருகோணமலை – 272,822
18) குருநாகல் – 1,315,715
19) புத்தளம் – 587,683
20) அநுராதபுரம் – 672,161
21) பொலநறுவை – 321,594
22) பதுளை – 649,472
23) மொனராகலை – 360,368
24) இரத்தினபுரி – 852,473
25) கேகாலை – 669,570

பதிவு செய்யப்பட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை – 15,760,867

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here