சுயேட்சைக் குழு சார்பில் வல்வெட்டித்துறையில் போட்டியிடும் 18 பேருடைய பெயர் விபரமும் சின்னமும்

0
1,648 views

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தல் 2018
சுயேட்சைக்குழு
தலைவர் திரு சபரரத்தினம் செல்வேந்திரா

வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களின் சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தல்
வட்டாரங்கள் 09
பட்டயல் 1 இலுள்ள வரிசைப்படி

சின்னம் – மீன்
1) பிறேமதாஸ் ஞானேஸ்வரி
2) தங்கவேலாயுதம் சுந்தரலிங்கம்
3) முருகுப்பிள்ளை ஆனந்தராசா
4) கணேசமூர்த்தி கஜேந்திரன்
5) சுபாரத்தினம் ஜெயகணேஷ்
6) லெட்சுமிகாந்தன் கிருபாகரன்
7) பாலச்சந்திரக்குருக்கள் லோஜன்
8) சிவசுப்ரமணியம் குலசேகரம்
9) தவமலர் சுரேந்திரநாதன்

விருப்பு விகிதாசார முறை

பட்டியல் 2
சின்னம் மீன்

1) சபாரத்தினம் செல்வேந்திரா – தலைவர்
2) கோபாலசாமி சற்குணபாலன்
3) அருச்சுணராசா மகேந்திரராணி
4) சுந்தரேஸ்வரி கவிஞன்
5) வெள்ளையன் கிருஷ்ணமூர்த்தி
6) மேரி ரஞ்சினி இளம்முருகன்
7) குணரத்தினம் சத்தியசீலன்
8) சசீலதா கமலநாதன்
9) முருகுப்பிள்ளை பிறேம்குமார்

மொத்தம் 18

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here