மரண அறிவித்தல்
திருமதி. சற்குணபூபதிஅம்மாள் சோதிநாராயணசாமி
வல்வெட்டித்துறை மதவடி மீனாட்சி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சற்குணபூபதிஅம்மாள் சோதிநாராயணசாமி காலமானார்.
அன்னார் (காலஞ்சென்ற) வெற்றிவேல் சர்வபாக்கியம் தம்பதியினரின் மகளும், (காலஞ்சென்ற) பொன்னுத்துறை சோதிநாராயணசாமியின் மனைவியும், (காலஞ்சென்றவர்களான) மகேஸ்வரி, அன்னவாமயில் ஆகியோரின் சகோதரியும், (காலஞ்சென்ற) கதிரவேல்பிள்ளையின் மைத்துனியும் ஆவார்.
இவர் (காலஞ்சென்ற) அமரராசா, விஜயராசா, ஜெயராசா, யோகராசா, யோகலட்சுமியின் அன்புத் தாயாரும்..
தனலட்சுமி, ராதாஜெயலட்சுமி, கனகேஸ்வரி, சாந்தினி, பாலசந்திரன் ஆகியோரின் மாமியாரும்..
அன்பழகன், லிகிதா, (காலஞ்சென்ற) சசி, யோகமாலினி, ஜெயசுதா, ராகவன், ஜெயகாந்தன், ஷர்மிளா, சாமினி, (காலஞ்சென்ற) பாமினி, ஜெயபாலன், சர்மினி, மஞ்சு, சுரேக்கா, அமரதீபன், பாலகுமார், சந்தோஷ், சுபாசினி, பிருந்தா, பாலகுமரன் ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்.
இவரது இறுதிக் கிரியைகள் 08.12.2017 காலை 10 மணிக்கு மதவடியில் உள்ள அவர் இல்லத்தில் நடைபெற்று ஊரணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜயராசா – 00 94 777900372
ஜெயராசா – 00 94 778967244
யோகராசா – 00 44 7402251033