உள்ளூராட்சி மாதத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் நடத்தும் ஜீ சி ஈ சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுங்கான வழிகாட்டல் பயிற்சிக்கருத்தரங்கில் இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் 2.30 முதல் 5,30 மணிவரை தமிழ் பாடமும் நாளை புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிமுதல் 5.30 மணி வரை கணிதமும்நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிமுதல் 5.30 மணி வரை விஞ்ஞான பாடத்தைக்கான கருத்தரங்கஉம் இடம்பெறவுள்ளன.
இச்கருத்தரங்கு பிரபல வளவாளர்களாக கலந்து கொள்ளதால் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் கலந்து பயன்பிறுமாறு நகராட்சி மன்றச் செயலாளர் ச.பிரசாத் கேட்டுள்றார்