தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வல்வை மகளிர் கல்லூரியில் நூலகக் கண்காட்சி அண்மையில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் செல்வி சுப்பிரமணியக்குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிறிஸ்தவ பாட முன்னாள் ஆசிரிய ஆலோசகர் திருமதி டொறின் மன்மதநாயகம் கலந்து கொண்டார்