லண்டனில் Parsons Grass பகுதியில் நிலக்கீழ் சுரங்க ரயில் ஒன்றில் சில மணி நேரங்களுக்கு முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
White Canister என்ற பொருளே வெடித்துள்ளதாகவும் பல பயணிகள் இச் சம்பவத்தின் போது காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுசம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் எனினும் குண்டு வெடிப்பிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.