கடலில் மூழ்கி 5பேர் உயிரிழப்பு

0
308 views

மண்டைத்தீவு கடலில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 05 இளைஞசர்கள் கடலில் முழ்கி மரணம் இன்று மதியம் 01.30 பிற்பகல் இடம்பெற்றது. குறித்த சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் உரிய பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பொறுப்பேற்குமாறு பணிப்புரை..
18 முதல் 20 வயதுக்கிடைப்பட்ட  றஜீவ்,  பிரவீன்,  தனுரதன்,  தனுசன் மற்றும் செல்வின் ஆகியோர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் அவர்களது சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
குளிக்க சென்று இருக்க கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது மேலதிக விசாரணைகள் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.
நல்லூர்  கொக்குவில் மற்றும் உரும்பிராய் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here