கண்ணீர் அஞ்சலி
வல்வெட்டித்துறை சிவன் தேவஸ்தான பரம்பரை குருக்கள் அமரர் பரமேஸ்வர குருக்கள் பாரியார் ஸ்ரீமதி தாட்ஷாயணி இன்று 16/08/17 இறைபதம் எய்தினார்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதுடன் ஆழ்ந்த அனுதாபங்களை குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்