வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது நேதாஜி விளையாட்டுக்கழகம்

0
638 views

வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் வைரவிழாவின் கரப்பந்தாட்டக்கிண்ணத்தை சுவீகரித்தது வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம். இன்று வல்லையில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் வல்வை நேதாஜீ விளையாட்டுக்கழகமும் வல்வை றெஜின்போ விளையாட்டுக்கழகமுமும் மோதின இதில் 2:0 என்ற நேர் செற்றில் நேதாஜீ வெற்றி பெற்று வைரவிழாக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடர் ஆட்ட நாயகனாகவும் நேதாஜி விளையாட்டுக்கழகத்தைச்சேர்ந்த பிரதிசன் தெரிவு செய்யப்பட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here