நிழல்கள் தொண்டு அமைப்பு UK
– நிழலாய் என்றும் உதவுவோம்..!!
நிழல்கள் தொண்டு அமைப்பின் செயல்பாட்டாளர் திரு.சு.ராஜசிங்கம் அன்மையில் இலங்கை சென்று இருந்தார். அங்கு எமது அமைப்பின் செயல்பாடுகளை மேற்பார்வையிட்டார்.
14-05-2017 அன்று புதுக்குடியிருப்பு இனியவாழ்வு இல்லத்தில் உள்ள 63 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கி அவர்களுடன் தனது மாலை பொழுதை இனிதே நிறைவு செய்தார்.