ஐக்கிய இராச்சியத்தில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமான நிழல்கள் அமைப்பால் Trinco aid நிறுவனத்தின் அமுலாக்கத்தில் Green world for future நிறுவனத்தின் ஆலோசனையுடன் நாவல் மரம் பயிரிடும் திட்டம்………………….
திருகோணமலையில் Trinco aid நிறுவனத்தின் அமுலாக்கத்தில் Green world for future நிறுவன தலைவர் Dr. Sajithara அவர்களின் ஆலோசனையில் ஐக்கிய இராச்சியத்தில் இயங்கி வரும் இலங்கைத்தமிழர்களின் தொண்டு நிறுவனான நிழல்கள் அமைப்பால் நாவல் மரங்கள் பயிரிடும் திட்டம். இத்திட்டத்தின் முதற்கட்டமாக நாவல் மரத்தின் பயன்கள் என்ற தலைப்பில் விளிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டது.