வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் உள்ளூர் அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் வல்வை றெஜின்போ அணியும் நேதாஜி அணியும் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது…
இன்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் றெஜின்போ அணியும் அணியும் ரேவடி அணியும் மோதின.
மூன்று செற்களைக் கொண்ட இச்சுற்றுப்போட்டியில் 25:127;25
என்ற புள்ளிகளைப் பெற்று றெஜின்போ அணி 2:0 செற் கணக்கில் வெற்றி பெற்று இறுதிதியாட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டது.
அடுத்து இடம்பெற்ற போட்டியில் நேதாஜி அணியும் உதயசூரியன் அணியும் மோதின. இதில் 2515 25:18 புள்ளிகளைப் பெற்று 2:0 என்ற நேர் செற்றில் வெற்றி பெற்று நேதாஜி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது