வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரணம்

0
312 views

நேற்று காலை 10மணியளவில் ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையை சேர்ந்த கணேஸ் ராஜ்குமார் வயது(18) இளைஞன் பல்சர் மோட்டார் சைக்கிளில் ஆதி கோவிலடியிலிருந்து கிளிநொச்சிக்கு உறவினரின் மரணவீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது புதுக்காட்டுச் சந்திப்பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதுண்டு இறந்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here