யாழ் பல்கலைக்கழக பெண்கள் எல்லே அணிக்கான ஒரு தொகுதி சீருடைகள் சிவன் பவுண்டேசன் நிறுவனத்தால் அண்மையில் வழங்கப்பட்டன.
அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்றுப்போட்டி தற்போது இடம் பெற்று வருகின்றது..அதில் பங்கு பற்றும் பெண் அணிக்கே இச்சீருடைகள் வழங்கப்படட்டன.
சிவன் பவுண்டேசன் நிறுவுனர் வேலாயுதம் கணேஸ்வரன் சார்பாக வல்வெட்டித்துறை நகரசபை உபதலைவர் க.சதீஸ் எல்லே அணிப்பயிற்றுவிப்பாளரிடம் இச் சீருடைகளை வழங்கினார்.