மரண அறிவித்தல் பரஞ்சோதி பாலச்சந்திரன்

0
511 views

மரண அறிவித்தல்


பரஞ்சோதி பாலச்சந்திரன்
தோற்றம் : 23.10.1939           மறைவு : 15.06.2017
வல்வை ஆலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பரஞ்சோதி பாலச்சந்திரன் அவர்கள் 15.06.2017 இன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சிங்காரவேல் தெய்வநாயகி தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்ற நாகரத்தினம் வேதநாயகி தம்பதியினரின் மருமகனும் நிர்மலாதேவியின் அன்புக்கணவரும் சாந்தி ,கௌரி ,ஹரிச்சந்திரன் ,ரவிசங்கர், ரிஷிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னார் துவிதாஸ், சேதுபதி, கலையரசி, தனு ,தில்ஷா ஆகியோரின் மாமனாரும் ஜனகன் ,மிதுரா, தருண் ,திவ்யா, வதனன்யா ,தீக்ஷா, தியா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னார் பரமெஸ்வரி ,அமரர் புவனேந்திரன் ,ஆகியோரின் சகோதரனும் அமரர் விஜயரத்னம், அமரர் அரசரத்னம், விமலாதேவி ,ஜெயலக்ஷ்மி ,அருணாசலம் ,சுப்ரமணியம் ,தில்லை நடராஜா ,மீனா ,சரோஜா ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.06.2017 அன்று ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நிர்மலாதேவி : 0094 769757227
ரிஷி : 07890185111
ஹரி : 07872012170
கௌரி : 001 289 553 3124
ரமேஸ் : 0064 224143468

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here