வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்.

0
782 views

அன்பான பிரித்தானிய வாழ் வல்வை மக்களே, வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப் பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகிகள் தெரிவும் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். எமது ஆண்டுப் பொதுக்கூட்டத்தின் புதிய திகதி வரும் 01.02.2015 ஞாயிறு அன்று நடைபெறும்.
இடங்கள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என வல்வை நலன்புரி சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here