அன்பான இங்கிலாந்து வாழ் வல்வை உறவுகளே..!
வல்வை மக்கள் உலகம் முழுதும் வழங்கும் மகத்தான ஆரவுடன் வெற்றிகரமாக காண்பிக்கப்பட்டு வருகிறது உயிர்வரை இனித்தாய் திரைப்படம்…எதிர்வரும் 25.01.2015 ஞாயிறு பகல் 1.30 மணிக்கு இங்கிலாந்தில் உள்ள ஹரோ நகரில் உள்ள சப்பாரி சினிமாவில் காண்பிக்கப்பட இருக்கிறது..600 இருக்கைகள் கொண்ட மகத்தான திரையரங்கில் திரைப்பெரும் திருவிழா இங்கிலாந்தின் முன்னணி கலைஞர்களோடு திரையிடப்படவுள்ளது.இங்கிலாந்து வாழ் வல்வை மக்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.. இது உங்கள் திரைப்படம் இதன் வெற்றியை நிஜமாக்குவது ஒவ்வொரு வல்வை மகனின் கடமை.. அனைவரும் திரையரங்கு வரவேண்டும் என்று அன்புடன் கேட்கிறோம்..நடிகர்கள் உங்களை காணஇ உங்களுடன் உரையாட திரையரங்கு வருகிறார்கள்..ஈழத் தமிழரின் வர்த்தக சினிமாவை வெற்றிப்படியில் கால் பதிக்க வைக்கும் கடமை வல்வை மக்களுக்கு இருக்கிறது.. தொடர்வோம்.. வெல்வேம்… அதற்கு நீங்கள் திரையரங்கு வரவேண்டும்..நம்பிக்கையுடன் உங்கள் காலடிகளை திரையரங்கு நோக்கி முன்வையுங்கள்…
நம்மால் முடியும்.. உயிர்வரை இனித்தாய் கலைஞர்கள்.