உதயசூரியன் கழகத்தின் 55 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 28.5.17 அன்று லண்டனில் நடைnhற்ற உதயசூரியன் கழக ஒன்றுகூடலின் போது சிறப்பு புகைப்படம் எடுக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படமும் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சில கழக அங்கத்தவர்கள் மாத்திரம் இரண்டு படங்களிலும் இருக்கின்றார்கள்