மரண அறிவித்தல் சின்னத்துரை தங்கவடிவேல்

0
1,365 views

மரண அறிவித்தல் சின்னத்துரை தங்கவடிவேல்

வல்வையை பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை தங்கவடிவேல் அவர்கள் இன்று (22.05.2017) இறைவனடி சேர்ந்தார்

காலஞ்சென்ற சின்னத்துரை பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் மகனும் வேலும்மயிலும் மகேஸ்வரி தமபதியினரின் மருமகனும் விமலாதேவி(பச்சைக்கிளி) அவர்களின் கணவனும் சுதர்சன், பிரசன்னா, பிரதீப் ஆகியோரின் தந்தையும் சாலினி, சுகிலா ஆகியோரின் மாமனாரும் சகான், அர்ஜின், இன்கான், அனீஷா ஆகியோரின் பேரனாரும் காலஞ்சென்ற சிவகாமசுந்தரி, கனகம்மா(சர்க்கரை) அவுஸ்திவேலியா தங்கத்திரவியம் லண்டன், சந்தனக்கண்டு இலங்கை, காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, காலஞ்சென்ற சண்முகவடிவேல், சாந்தகுணதேவி(சாந்தா) லண்டன், கமலராணி அவுஸ்திரேலியா ஆகியோரின சகோதரனுமாவார்.

இறுதிக்கிரியை

14  Rock land court,Tailoys hall ,     MELBOURN

25.05.2017 காலை 09.00மணி 12.00நடைபெற்று
SPRINGVALE, BOTANICAL CEMEIERY’ல்

 

தொடர்புகளுக்கு:

மனைவி விமலாதேவி   MELBOURN                       0061393070329
மகன் பிரதீப்    MELBOURN                                             0061430314746
மைத்துனன் லண்டன் கனகரத்தினம்  ஜயா      00447908850529

திரு. தங்கவடிவேல் அண்ணா அவர்கள் வல்வைக்கு பல பெருமைகளை பெற்றுத்தந்த யாழ் மாவட்டத்தின் மிகச்சிறந்த உதைபந்தாட்ட, கரப்பந்தாட்ட வீரர்களில் ஒருவராவார். அன்னார் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்

தொடர்புகளுக்கு : கனகரெட்ணம்  ஜயா (லண்டன்) : 0044 7908 850529

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here