வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தினரால் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட பட்டப் போட்டியின் புகைப்படங்கள் இன்று யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகைகளில் (உதயன், தினக்குரல்) முகப்பு பக்கத்தில் வர்ண புகைப்படங்களாக இடம்பிடித்துள்ளன. இப் பட்டப் போட்டியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டத்தையும் காணமுடிகின்றது.