லண்டனில் இன்று நடைபெற்ற TSSA இன் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் 40 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில வல்வை சிதம்பராவிற்கும் வல்வை சிவகுருவிற்கும் இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது இப் போட்டியில் வெற்றி பெற்ற வல்வை சிதம்பரா பின்னர் இறுதிப் போட்டியில் விளையாடி இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது