மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை இலங்கை மண்ணை வந்தடைந்தார் பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ ஜனாதிபதியின் பாரியார்இ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஇ முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கஇ கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வரவேற்றனர்.