வல்வை வி.க தனது 57 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையே நடாத்திய பெருவிளையாட்டுகள் முழுமையாக நிறைவடைந்து விளையாட்டுப் போட்டிக்கு தயாரான நிலையில் மைதான நிகழ்வுகள் ஆரம்பித்துள்ளன. நேற்றும் இன்றும் தீருவில் இளைஞர் வி.க மைதானத்தில் மைதான விளையாட்டுகள் இடம்பெற்றன.