சிவகுரு வித்தியாசாலைசெய்திகள் 9A பெற்று வல்வை மாணவன் றமணன் சாதனை By admin - March 28, 2017 0 1,848 views Share FacebookTwitterPinterestWhatsApp வல்வையைச் சேர்ந்த சிவனேஸ்வரன் றமணன் க.பொ.த (சா/த) பரீட்சையில் 9A பெற்றுள்ளார். வல்வெட்டித்துறையில் மதவடியில் வாழ்ந்து வரும் றமணன் ஆரம்பக்கல்வியை வல்வை சிவகுரு வித்தியாசாலையிலும் உயர்கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் கற்று வருகின்றார்.