5 மணிநேரத்தில் 5 மில்லியன் வியூஸ்: கபாலியை ஓரங்கட்டிய பாகுபலி 2

0
893 views

சென்னை: பாகுபலி 2 பட ட்ரெய்லர் வெளியான 5 மணிநேரத்தில் அதை யூடியூபில் 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பாகுபலி 2 பட ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிடும் முன்பே தமிழ் பதிப்பு மட்டும் இணையதளத்தில் கசிந்தது. இதையடுத்து படக்குழுவினர் அவசர அவசரமாக அனைத்து மொழி ட்ரெய்லர்களையும் வெளியிட்டனர். ட்ரெய்லரை பார்ப்பவர்கள் எல்லாம் அதை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here