புங்குடுதீவு மண்ணின் மைந்தன் ஈழத்து புரட்சிபாடகர் ளு.பு.சாந்தன் சற்று முன்னர் மரணம்
ஈழத்து புரட்சிபாடகர் S.G.சாந்தன் 02.03 மணியளவில் மரணம் அடைந்துள்ளதாக உத்தியோக பூர்வமாக தெரியவந்துள்ளது.
சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.